நியூயார்க்கில் நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் வித்தியாசமான உடையணிந்து வந்த நட்சத்திரங்கள்

0 1410

அமெரிக்காவில் நடந்த Met gala நிகழ்ச்சியில் பிரபல பாடகர் Lil Nas X வித்தியாசமான ஃபேஷன் உடை அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஆண்டுதோரும் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு துறையை சேர்ந்த நட்சத்திரங்கள் வித்தியாசமான ஃபேஷன் உடைகளை அணிந்து வருவது வழக்கம்.

மூன்று அடுக்கு தங்க நிற உடை அணிந்து வந்த Lil Nas X அவற்றை ஒவ்வொன்றாக கழற்றி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தார்.
நிகழ்ச்சிக்கு வந்த டென்னிஸ் வீராங்கனை Naomi Osaka தலையில் வித்தியாசமான ஹேர்பேண்டை கட்டியபடி வந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments