நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் திமுக நிச்சயம் வெல்லும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

0 1862

1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து, முதலமைச்சரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் தனியார் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த அவர், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறுவதற்கான சட்டப்போராட்டத்தில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் எனவும், நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை எனவும் கூறினார்.

நீட் தேர்வினால் இனிமேல் எந்த உயிரும் போகாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments