உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து இறகுப் பந்து விளையாடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!

0 2488

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இறகுப் பந்து விளையாடினர்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் இறகுப் பந்து விளையாட்டுக் கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருடன் சிறிது நேரம் இறகுப் பந்து விளையாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments