வடகொரியா ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

0 2037

வட கொரியாவின் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆயிரத்து 500 கிலோ தூரத்திற்கு தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, வடகொரியாவின் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments