அண்ணா பல்கலை. ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி நியமனம்

0 2830

ண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக, திமுக எம்எல்ஏவும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு, அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments