நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமணத்தில் 10 பவுன் நகைகள் திருட்டு

0 3109

மதுரையில் நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமணத்தில் 10 பவுன் நகைகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் கடந்த 10-ம் தேதி நகைச்சுவை நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமணம்  நடைபெற்றது. 

அப்போது மணமகள் அறையிலிருந்து 10 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து திருமண மண்டப மேலாளர் கொடுத்த புகாரின் பேரில்  மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments