அமெரிக்காவில் செப்டெம்பர் 11 தீவிரவாத தாக்குதல் நினைவிடத்தில் அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர்கள் ஒபாமா, கிளின்டன் கூட்டாக நின்று மவுன அஞ்சலி

0 1518

அமெரிக்காவில் செப்டெம்பர் 11 தீவிரவாத தாக்குதல் நினைவிடத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர்கள் ஒபாமா மற்றும் பில் கிளின்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2001-ஆம் ஆண்டு செப்டெம்பர் 11-ஆம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் 20-ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நியூயார்க்கில் நடைபெற்றது.

அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் , முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல், பில் கிளின்டன் மற்றும் அவரது மனைவி ஹிலாரி ஆகியோர் ஒற்றுமையின் அடையாளமாக ஒன்றாக நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments