டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

0 1589

தலைநகர் டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. சப்ஜி மண்டி  பகுதியில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடம் நண்பகலில் திடீரென இடிந்து விழுந்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இடிபாடுகளுக்கு இடையே மேலும் பலர் சிக்கி இருக்கக்கூடும் என்பதால் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments