மாணவர் உயிரிழப்பை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வது அநாகரீகம் - நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

0 2509

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர் உயிரிழப்பை பயன்படுத்தி, எதிர்கட்சிகள் அரசியல் செய்வது அநாகரீகம் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் 3வது ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவர் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments