ஆயுள் தண்டனைக் கைதிகள் 700 பேரை முன்கூட்டி விடுதலை செய்ய நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1904

ஆயுள் தண்டனைக் கைதிகள் 700 பேரை முன்கூட்டி விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.ஐ. விசாரனையில் உள்ளதாகவும், அதற்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விரைந்து விசாரணையை முடிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  கொடநாடு கொலை கொள்ளை வழக்கை அரசு நடத்தும் என்றும்,உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments