விண்ணில் சுற்றி வரும் விண்வெளி நிலையத்தில் திரைப்பட படப்பிடிப்பு : இறுதி தகுதி தேர்வை எதிர்க்கொண்டது ரஷ்ய குழு

0 1710

விண்ணில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடத்தப்பட இருக்கும் திரைப்பட படப்பிடிப்பிற்கு செல்வதற்காக இறுதி தகுதி தேர்வை ரஷ்ய குழு எதிர்க்கொண்டது.

இரண்டு நடிகைகள், இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் இரு விண்வெளி வீரர்கள் இறுதி தேர்வை எதிர்க்கொண்டனர்.

பெண் மருத்துவர் ஒருவர் வெண்வெளி வீரருக்கு அவசர சிகிச்சை அளிக்க சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் கதைகளம் கொண்டதாக கூறப்படும் இந்த படத்திற்காக அடுத்த மாதம் 5 ஆம் தேதி இந்த குழு விண்ணுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments