சத்தியமங்கலம் : தொடர்ந்து வழிமறியில் ஈடுபட்டு வரும் காட்டு யானைகள்

0 1606

ரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கரும்பு பாரம் ஏற்றி சென்ற லாரியை குட்டியுடன் இரண்டு காட்டு யானைகள் வழிமறித்து கரும்பை சுவைத்த காட்சி வெளியாகியுள்ளது. 

நள்ளிரவு குட்டியுடன் வெளியேறிய 2 காட்டு யானைகள், சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஆசனூர் பகுதியில், கரும்பு லாரியை கண்டதும் வழிமறித்து கரும்பு துண்டுகளை தும்பிக்கையால் எடுத்து தின்றபடி சாலையின் நடுவே நின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments