11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கராத்தே மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

0 6253

வேலூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கராத்தே மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.

வேலூர் அரசு மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக 11 வயது சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், ஏரிகுத்தி பகுதியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஹயாஸ் அகமது, கராத்தே பயிற்சிக்கு சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments