குடிநீர் பாட்டிலில் மிதக்கும் புழுக்கள்?... சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

0 1308

தஞ்சாவூரில் பெட்டிக் கடையில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் புழுக்கள் மிதப்பது போல் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ராஜராஜன் மணி மண்டபத்திற்கு வந்த கும்பகோணத்தை சேர்ந்த கலை என்பவர் அங்குள்ள பெட்டிக் கடையில் குடிநீர் பாட்டில் வாங்கியதாகவும், அதில் புழுக்கள் மிதப்பது போல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது, எஜெண்டிடம் தண்ணீர் வாங்குவதுடன் சரி அது குறித்து தங்களுக்கு தெரியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை எழுந்துள்ளது.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments