காஷ்மீர் டூ கன்னியாகுமரி அதிவேக கார் பயணம்... 56 மணி 20 நிமிடங்களில் கடந்து மும்பை இளைஞர் புது மைல்கல்

0 3747

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் 56 மணி நேரத்தில் சென்று மும்பை இளைஞர் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

தாராவியை சேர்ந்த ஓட்டல் அதிபர் துர்வீர் சிங் காந்தி, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு அதிவேக பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். காஷ்மீரில் இருந்து இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம், ஆந்திரா, வழியாக 56 மணி நேரம் 20 நிமிடத்தில் கன்னியாகுமரி வந்து உள்ளார்.

தன் தந்தையின் நீண்ட கால கனவை நிறைவேற்ற இந்த முயற்சியில் ஈடுபட்டதாக துர்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments