நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக யாராலும் செயல்பட முடியுமா? - இபிஎஸ்

0 2334

கஞ்சா விற்பனை தொடர்பாக புகார் அளித்த வசீம் அக்ரம் கொலைக்கு நீதி வழங்க வேண்டும் - இபிஎஸ்

வசீம் அக்ரம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் - இபிஎஸ்

திமுக ஆட்சி அமைந்த உடன் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறி வந்தனர் - இபிஎஸ்

நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு தெளிவான நிலைப்பாடு எடுக்காததால் குழப்பம் ஏற்பட்டது - இபிஎஸ்

நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்கிற குழப்பத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் இருந்தனர் - இபிஎஸ்

திமுக ஆட்சிக்கு வந்ததால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மாணவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர் - இபிஎஸ்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தனுஷ் தற்கொலை - இபிஎஸ்

நீட் தேர்வு ரத்தாகும் என்கிற நம்பிக்கையில் மாணவர்கள் அந்த தேர்வுக்கு தயாராகவில்லை - இபிஎஸ்

மாணவர் தனுஷ் தற்கொலைக்கு முழுக் காரணம் திமுக அரசு தான் - இபிஎஸ்

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி ஏற்கனவே அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது - இபிஎஸ்

உச்சநீதிமன்றமும் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது - இபிஎஸ்

நீட் தேர்வுக்கு எதிரான அதிமுக அரசின் தீர்மானத்தை அயோக்கியத்தனம் என்றார் திமுக எம்பி ஆ.ராசா - இபிஎஸ்

ஆ.ராசா கூறிய கருத்துகள் தற்போதைய திமுக அரசின் தீர்மானத்திற்கு பொருந்துமா? - இபிஎஸ்

நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக யாராலும் செயல்பட முடியுமா? - இபிஎஸ்

மத்தியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்த போது தான் நீட் தேர்வு அறிமுகமானது - இபிஎஸ்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments