எரிமலையில் நடந்த இசைக் கச்சேரி... இசைப் பிரியர்களுக்கு புது அனுபவம்..!

0 1062

ரஷ்யாவில் இசைப் பிரியர்களுக்கு புது அனுபவம் தரும் விதமாக எரிமலையில் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது.

கம்சட்கா மாகாணத்தில் உள்ள கோர்லி எரிமலையில் நிகழ்வு நடைபெற்றது.

தரையில் இருந்து ஆயிரத்து 799 மீட்டர் உயரமுள்ள கோர்லி  எரிமலையில் 1980-க்கு பிறகு பெரியளவில் சீற்றம் இல்லாத போதும், வெளியேறிய வெண்புகையின் மத்தியில் திகில் உணர்வுடன் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இசை மழையில் நனைந்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments