விரைவில் இந்திய அணியின் கேப்டனாகும் ரோகித் சர்மா?

0 14862

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா விரைவில் அறிவிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

20 ஓவர் உலக கோப்பை தொடர் முடிந்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

3 வடிவிலான கிரிக்கெட்டிற்கும் கேப்டன் பொறுப்பு வகிப்பதால் விராட் கோலியால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் அதன் காரணமாக ஒருநாள் மற்றும் 20 ஓவர் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments