இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து... தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சி..!

0 3013

மதுரை திருப்பரங்குன்றம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்த ரவி ராஜா என்பவர் சின்ன உடைப்பு விலக்கு அருகே வளைவு ஒன்றில் திருப்ப முயற்சித்த போது கார் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

அடிக்கடி விபத்து நடைபெறுவதை கண்டித்து அப்பகுதியில் நடைபெற்ற சாலை மறியலின் போது, பேருந்து மீது கல்வீசப்பட்டதில் ஓட்டுனர் உள்பட சிலர் காயம் அடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments