ஆப்கனுக்கு மனிதாபிமான உதவியாக 600 மில்லியன் டாலர் திரட்ட ஐ.நா முடிவு

0 1342

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக 600 மில்லியன் டாலரைத் திரட்ட ஐக்கிய நாடுகள் சபை திட்டமிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையத் தொடர்ந்து அங்கு மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐநா அறிவித்துள்ளது.

தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றுவதற்கு முன்பாகவே, அங்கு 18 மில்லியன் மக்கள் வறட்சி, உணவு பற்றாக்குறை காரணமாக உதவியை எதிர்பார்த்து இருந்தாகக் கூறியுள்ள ஐநா, தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments