குருவாயூர் கோயில் வாசல் வரை நடிகர் மோகன்லாலின் காரை அனுமதித்த, கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்..!

0 5373

கேரளாவில் தடையை மீறி குருவாயூர் கோயில் வாசல் வரை நடிகர் மோகன்லாலின் காரை அனுமதித்த, கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு கருதி கடந்த பல ஆண்டுகளாக குருவாயூர் கோயில் வளாகத்திற்குள் எந்த வாகனமும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் மோகன்லால் தனது மனைவியுடன் குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அப்போது, அவருடைய கார் கோயிலின் பிரதான நுழைவாயில் வரை செல்ல அனுமதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments