அமெரிக்காவில் 5 ஆயிரம் டாலர் சூப்பர் பீஸ் செலுத்தினால் இந்தியர்களுக்கு கிரீன் கார்டு

0 3148

அமெரிக்காவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்துக்கு  நீதித்துறையின் ஒப்புதல் கிடைத்திருப்பதையடுத்து,  கிரீன் கார்டு பெற முடியாமல் காத்திருப்பில் உள்ள இந்தியர்கள் 5 ஆயிரம் டாலர் சூப்பர் ஃபீஸ் கட்டி நிரந்தர அமெரிக்க விசா பெற முடியும்.

குழந்தையாக அமெரிக்காவில் H -1B விசாவுடன் குடியேறி 21 வயதை எட்டியிருப்பவர்களுக்கும் நிரந்தர குடியுரிமை கிடைக்க வழி பிறந்துள்ளது.

அமெரிக்காவில் பணி நிமித்தமாக செல்வோருக்காக ஒரு லட்சத்து 40 ஆயிரம் கிரீன் கார்டுகளை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments