மகாராஷ்ட்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் பீதி

0 1069

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் அருகே உள்ள சாமான்காவோன் என்ற ஒரு கிராமத்தில் சிறுத்தை நடமாடுவதால் அப்பகுதி மக்கள் பீதியில் வீடுகளுக்குள் முடங்கினர்.

ஆடு கோழி போன்ற கால்நடைகளை சிறுத்தை அடித்துக் கொல்வதாகவும் ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வனத்துறையினர் அந்த ஊரில் முற்றுகையிட்டு சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகள் அமைத்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments