தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது திடீரென ரயில் வந்ததால் அதிர்ச்சியில் நின்ற பெண்... ஓடிச் சென்று மீட்ட காவலர்

0 2268

மும்பையின் மின்சார ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இறங்கி கடக்க முயன்ற பெண் ஒருவர் ரயில் வந்துவிட்டதைக் கண்டு திகைத்து அதிர்ச்சியில் நின்றுவிட்டார்.

அப்போது நிலைமையின் ஆபத்தை உணர்ந்த பாதுகாப்பு படை காவலர் ஒருவர் தக்க சமயத்தில் கையை அசைத்து ரயிலை நிறுத்தியதோடு ஓடிப் போய் அந்தப் பெண்ணை தண்டவாளத்தில் இருந்து மீட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments