ஸ்ரீநகரில் காவல்துறையினர் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்… காவல்துறை துணை ஆய்வாளர் சுட்டுக் கொலை

0 1651

ஸ்ரீநகர் அருகே காவல்துறையினர் வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அர்ஷாத் மீர் என்ற காவல்துறை துணை ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 தீவிரவாதிகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ரஜோரியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, உயிரிழந்த காவலரின் இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments