நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணையை பரிசோதித்தது வடகொரியா

0 1261

வட கொரியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தகவலகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து அந்நாட்டின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரியாவின் ஏவுகணைகள் சுமார் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைச் சரியாகத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் ஏவுகணைகளின் வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாகவும் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தங்கள் நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments