டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

0 2075
டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு சொந்த ஊரான பெரியவடகம்பட்டியில் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி வந்தடைந்த மாரியப்பனுக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்தவெளி வேனில் ஊர் மக்கள் புடை சூழ மாரியப்பன் பெரியவடகம்பட்டி வந்தடைந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments