மெகா தடுப்பூசி முகாம் நிறைவு ; 26 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக சுகாதாரத்துறை தரப்பில் தகவல்

0 2158
மெகா தடுப்பூசி முகாம் நிறைவு

மெகா தடுப்பூசி முகாம் நிறைவு

தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் இரவு 7 மணிக்கு நிறைவு

தமிழ்நாடு முழுவதும் 40,000க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் முன்னெடுக்கப்பட்டது

பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

சுமார் 26 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக சுகாதாரத்துறை தரப்பில் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments