புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

0 1524

புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு முகாமை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 46 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்தனர்.

புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

முன்னதாக பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற உதயநிதி ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments