கொலம்பியாவில் படகில் கடத்தப்பட்ட 2.4 டன் கொக்கைன் போதை பொருட்கள் பறிமுதல்

0 1395

கொலம்பியாவில் வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்த 2 ஆயிரத்து 407 கிலோ போதை பொருட்களை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

San Andres தீவு கடல் பகுதியில் போதை பொருட்களை மறைத்து எடுத்து சென்ற படகை துரத்திச் சென்ற அதிகாரிகள், துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர்.

படகில் இருந்த 5 பேரை கைது செய்த அதிகாரிகள், மத்திய அமெரிக்காவிற்கு கடத்தப்பட இருந்த கொக்கைன் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு சுமார் 80 மில்லியன் அமெரிக்க டாலர் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments