திருமண மண்டபத்தில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு வெட்டு

0 50464

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

V.P.M.A ஜோதி என்ற தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பாடலுக்கு நடனமாடிய மாப்பிள்ளையின் நண்பர்களுக்கும், பெண்ணின் உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேருக்கு வெட்டு விழுந்தது.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ரவுடி, போத்து என்ற வினோத்தைக் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments