முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்தை ஆமோதிக்கிறேன் - குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

0 6886

இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்தை தாம் அமோதிப்பதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்துஸ்தான் வர்த்தக சபையின் பவள விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய வெங்கையா நாயுடு, இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துகளை தான் ஆமோதிப்பதாகக் குறிப்பிட்டார்.

இது காலனித்துவ கண் கொண்டு அல்லாமல் இந்திய கண்ணோட்டத்துடன் மாற்றி எழுதப்பட வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments