குடும்பத் தகராறு -அண்ணனைக் அடித்துக் கொன்ற தம்பி..!

0 2095

கோயம்புத்தூர் வடவள்ளியில் குடும்பத் தகராறில் அண்ணணை அடித்துக் கொன்றதாக தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கருப்பராயன் கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் அவரது தம்பி கிருஷ்ணகுமாரின் மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கிருஷ்ணகுமார் தன் உறவினருடன் சேர்ந்து பாலசுப்பிரமணியத்தை கட்டையால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. பாலசுப்பிரமணியத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் கிருஷ்ணகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments