ஜவுளிக் கடை கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணின் ஹேண்ட்பேக்கை திருடிய பெண்

0 4525

கர்நாடக மாநிலம் மைசூருவில் ஜவுளிக் கடையில் புகுந்து பெண்ணின் ஹேண்ட் பேக்கை மர்ம பெண் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

பெங்களூருவை சேர்ந்த நாகம்மா என்பவர் கடன் தவணை செலுத்த 4 லட்ச ரூபாய் பணத்துடன் மைசூரு வந்ததாக கூறப்படுகிறது. மைசூருவில் உள்ள சுமங்கலி பட்டு என்கிற ஜவுளி கடைக்கு சென்ற நாகம்மா அசந்த நேரம் பார்த்து மர்ம பெண் அவரது ஹேண்ட்பேக்கை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நாகம்மா அளித்த புகாரை அடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments