செஞ்சி அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 2 இளைஞர்களுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு காரில் அனுப்பிய எம்எல்ஏ

0 1268

செஞ்சி அருகே விபத்தில் சிக்கிய 2 பேருக்கு மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் முதலுதவி செய்தார்.

நாட்டார்மங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில்சென்ற குமரன் மற்றும் சதீஷ் ஆகியோர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அந்தவழியாகச் சென்ற சிவகுமார் அவர்களுக்கு முதலுதவி செய்து செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments