சீனா, ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ ஆலோசனை, ஆப்கானில் தாலிபன் அரசுக்கு அங்கீகாரம், பொருளாதாரம் பெற திட்டம்

0 1651

சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் கஜகஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் உஸ்பெஸ்கிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளின் உளவுத்துறை தலைவர்களை இஸ்லாமாபாத்துக்கு அழைத்து பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ ஆலோசனை நடத்தியுள்ளது.

ஐ.எஸ்.ஐ. தலைவர் ஜெனரல் பையஸ் ஹமீத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments