தீவிரவாத தாக்குதலால் எழுந்த புகை மண்டலம் ; சர்வதே விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து பார்த்த அமெரிக்க விண்வெளி வீரர்

0 14553
சர்வதே விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து பார்த்த அமெரிக்க விண்வெளி வீரர்

20 ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதல் காரணமாக எழுந்த புகை மண்டலத்தை, பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பார்த்ததாக நாசா விண்வெளி வீரர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் விமானங்களைக் கொண்டு உலக வர்த்தக மையத்தின் ரெட்டை கோபுரங்களை தகர்த்த பிறகு எழுந்த புகையை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பார்த்ததாக அமெரிக்க விண்வெளி வீரர் Frank Culberton தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம் மனிதகுலத்தின் வாழ்வை உயர்த்த விண்வெளியில் இருந்தபடி வேலை செய்வதிலும், மறுபக்கம் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களால் மனிதகுலம் அழிந்து வருவதிலும் உள்ள முரண் அதிர்ச்சி அளிப்பதாக Frank Culberton கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments