DP World குழுமம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கப் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்பாடு

0 2253
DP World குழுமம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கப் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்பாடு

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த டிபி வேர்ல்டு நிறுவனம் தமிழ்நாட்டில் இரண்டாயிம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.

DP World குழுமம் தூத்துக்குடி, திருவள்ளூர், திருப்பெரும்புதூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் நகரங்களில் சரக்குப் பெட்டக முனையம், தகவல் தரவு மையம் உள்ளிட்டவற்றை நிறுவத் திட்டமிட்டுள்ளது. சென்னை அம்பத்தூரில் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள NTT Global Data Centres நிறுவனத்தின் தகவல் தரவு மையத்துக்கும் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments