தமிழகத்தில் மேலும் 1,639 பேருக்கு கொரோனா உறுதி

0 2645

தமிழகத்தில் புதிதாக 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகக் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 224 பேரும்,  சென்னையில் 170 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 151 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 120 பேரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 117 பேரும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,517 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் 27 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் தற்போது 16,399 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments