நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு ; தமிழகத்தில் நாளை 1 லட்சத்து 12 ஆயிரத்து 899 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்

0 3594
தமிழகத்தில் நாளை 1 லட்சத்து 12 ஆயிரத்து 899 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சென்னையில் 33 மையங்களில் 17,966 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் நாளை 1 லட்சத்து 12 ஆயிரத்து 889 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர்.

இதில் சென்னை மண்டலத்தில் மட்டும் 33 மையங்களில் 17,996 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். தேர்வானது மதியம் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறும். தேர்வு நடைபெறும் மையங்கள் மூன்று நாட்கள் தேசிய தேர்வு ஆணைய முகமையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments