தாய் மீது கொண்ட பாசத்தால் அவர் வாழ்ந்த வீட்டையே நூலகமாக மாற்றிய மகன்...!

0 2196

விருதுநகரில் தனது தாய் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால் அவர் வாழ்ந்த வீட்டையே நூலகமாக மாற்றிய மகனுக்கு  பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

விருதுநகர் கட்டையாபுரம்  பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் சமீபத்தில் இறந்து போன தனது தாயின் நினைவாக அவர் வாழ்ந்த வீட்டினை நூலகமாக மாற்றி, அதற்கு தாயம்மாள்  நூலகம் என அவரது தாயின் பெயரை வைத்துள்ளார் .

இந்நூலகத்தில்  அரசு போட்டித்  தேர்வு புத்தகம், பள்ளி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் என சுமார் 10 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments