மெக்சிகோவில், நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு;4 சிறுவர்கள் உள்பட 10 பேரை தேடும் பணிகள் தீவிரம்

0 1414

மெக்சிகோ தலைநகர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 4 சிறுவர்கள் உள்பட 10 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

செரோ டெல் சிக்கியுஹுய்ட் (Cerro del Chiquihuite) மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் அடிவாரத்தில் இருந்த 4 வீடுகள் புதைந்து தரைமட்டமாகின.

இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பு குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments