சூர்யா- ஜோதிகாவின் 15வது ஆண்டு திருமண நாள் .. புகைப்படத்தை பகிர்ந்த ஜோதிகா ..!

0 14106

தமிழ்த் திரையுலக நட்சத்திர தம்பதியினரான சூர்யா- ஜோதிகா தங்களது 15வது ஆண்டு திருமண நாளை  கொண்டாடினர்.

சூர்யாவும் ஜோதிகாவும் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், 15வது திருமண நாளையொட்டி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments