ஒடிசாவில் இயற்கையாகவே விநாயகர் தோற்றத்தில் காட்சி தரும் மரம்

0 2687

ஒடிசா மாநிலம் புவனேசுவரில் உள்ள ஒரு மரம் விநாயகரைப் போல வடிவத்தில் இயற்கையாகவே காட்சியளிக்கிறது.

யானையின் காதுகள் போல இரண்டு முறங்களை வைத்து பக்தர்கள் அதனை அச்சு அசலாக விநாயகராகவே மாற்றிவிட்டனர். கணேச மரம் என்று அதனை அழைக்கும் மக்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த பத்து நாட்களாக அந்த கணேச மரத்துக்கு பூமாலைகள் சூடி படையலிட்டு வழிபாடு செய்தனர்.

நேற்றும் பக்தர்கள் திரளாக வந்து கணேச மரத்துக்கு விசேஷ பூஜைகளை செய்து மகிழ்ந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments