ஆப்கான் முன்னாள் துணை அதிபரின் சகோதரரை படுகொலை செய்த தாலிபன்கள்... உடலை அடக்கம் செய்ய மறுத்து அழுகட்டும் என கூறிய கொடூரம்

0 2425

ஆப்கான் முன்னாள் துணை அதிபர் அமருல்லா சாலேஹ்-வின் சகோதரரை படுகொலை செய்த தாலிபன்கள் அவர் உடல் அழுகும்வரை கிடக்கட்டும் என்று உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்துவிட்ட கொடூரம் உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

பஞ்ச்ஷீரில் தாலிபனுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அமருல்லா சாலேஹ் -வின் சகோதரர் ரோஹூல்லா அசிசியை சிறைப்பிடித்த தாலிபன்கள் அவரை சித்ரவதை செய்த பின்னர் படுகொலை செய்தனர்.உடலை அடக்கம் செய்ய கேட்ட போது தாலிபன்கள் மறுத்துவிட்டதாக அவருடைய உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments