நிர்பயாவைப் போன்று மும்பையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. முக்கியக் குற்றவாளி கைது

0 3645

டெல்லி நிர்பயா பாணியில் மும்பையில் காட்கோபர் பகுதியில் 32 வயதான இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பலத்த காயங்களுடன் நள்ளிரவில் நடுரோட்டில் வீசியெறியப்பட்ட அந்தப் பெண்ணை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். கொடூரமாக தாக்கியதால் ரத்தம் கொட்டி அவர் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

போலீசார் முக்கியக் குற்றவாளியை உடனடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments