ஏதாவது ஒரு ஐடி.யை காட்டினாலே தடுப்பூசி போடப்பட வேண்டும் - தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2480
குறிப்பிட்ட அடையாள அட்டை இல்லை என்பதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் எவரும் விடுபடக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பிட்ட அடையாள அட்டை இல்லை என்பதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் எவரும் விடுபடக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தபட்டதால், சம்பந்தபட்டவர்களே நேரடியாக் பொருட்களை பெற முடியும் எனவும், நீதிமன்றம் உத்தரவிட வேண்டிய அவசியமில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டினாலே அதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி, யாரும் விடுபடக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments