திரைப்பட டிக்கெட்டுகளை விற்கும் இணையத்தளம் தொடங்க ஆந்திர அரசு முடிவு..

0 2041
ஆந்திரத்தில் திரைப்பட டிக்கெட்டுகளை இணையவழியில் விற்கும் தளத்தை அரசே தொடங்குவதாக அறிவித்துள்ளது திரைத்துரையினருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரத்தில் திரைப்பட டிக்கெட்டுகளை இணையவழியில் விற்கும் தளத்தை அரசே தொடங்குவதாக அறிவித்துள்ளது திரைத்துரையினருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பெரிய நகரங்களில் மட்டும் புக்மைஷோ உள்ளிட்ட தனியார் இணையவழி டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. ஊரகப் பகுதிகளில் திரையரங்கங்களின் கவுன்டர்களிலேயே டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது.

இந்நிலையில் திரைப்பட டிக்கெட்களை விற்க ஓர் இணையத்தளத்தைத் தொடங்குவதற்கான அரசாணையை ஜெகன்மோகன் அரசு வெளியிட்டுள்ளது.

சிறிய தியேட்டர்கள் மற்றும் மால்களில் உள்ள திரையரங்குகளில், கேளிக்கை வரி ஏய்ப்பைத் தடுத்து வரி வருவாயை அதிகரிப்பதற்காக அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் அரசே இணையவழி டிக்கெட் விற்பனையைக் கையில் எடுத்திருப்பது திரைத்துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments