ஸ்னாப் சாட் Spectacles-க்கும் ஃபேஸ்புக் - ன் Ray Ban Stories-க்கும் ஒற்றுமை இருப்பதாக கருத்து

0 2219
ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள Ray Ban Stories ஸ்மார்ட் கண்ணாடிக்கும், 2016 ஆம் ஆண்டு முதல் சந்தையில் இருக்கும் Snapchat நிறுவனத்தின் Spectacles ஸ்மார்ட் கண்ணாடிக்கும் ஒற்றுமை இருப்பதாக கருத்துகள் வெளியாகியுள்ளன.

Evan Spiegel-லுக்கு சொந்தமான Snapchat நிறுவனத்தின் Spectacles ஸ்மார்ட் கண்ணாடியில்  பட்டனை அழுத்தி புகைப்படம் கிளிக் செய்யவும், 30 வினாடிகள் வரை வீடியோ பதிவு செய்யவும் முடியும்.

இந்த வசதிகள் அப்படியே ஃபேஸ்புக்கின் Ray Ban Stories ஸ்மார்ட் கண்ணாடியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.  Snapchat Spectacles-ல் இல்லாத வசிதியாக, Ray Ban Stories கண்ணாடியில் கால் செய்து பேச மைக்ரோ ஃபோன்கள் பொருத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments