அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..!

0 4437
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.

இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்திசுரேஷ், பிரகாஷ்ராஜ், குஷ்பு, மீனா, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அதனைத் தொடர்ந்து மோஷன் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments